Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)
முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Nokia புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய Lumia 505 எனும் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
Windows Phone 7.8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 3.7 அங்குல அளவுடைய AMOLED தொழில்நுட்பத்திலமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளன. தவிர 800MHz வேகத்தில்...